தமிழ் படித்ததனால் கொஞ்சம் திமிர் பிடித்தவன் நான்.
விறகு அடுப்பில் சமைத்த பொழுது
"கண் எரிகிறது"
என்று சொன்ன அம்மா
சமையல் எரிவாயு
பயன்படுத்த ஆரம்பித்த பிறகு
புலம்பிக் கொண்டிருக்கிறாள்
வயிறு எரிகிறதென.
விலைவாசி பற்றிய அருமையான கவிதை..!எழுத்துக்களாலேயே புரிய வைத்திருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்..!தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே :)
கருத்துரையிடுக
1 கருத்து:
விலைவாசி பற்றிய அருமையான கவிதை..!
எழுத்துக்களாலேயே புரிய வைத்திருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்..!
தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே :)
கருத்துரையிடுக