செவ்வாய், 2 அக்டோபர், 2007

நெம்புகோல்

உலகத்தை புரட்ட
நெம்புகோல் தேடுபவனே!
உன் வீட்டு கடிகாரத்தை
சற்று உற்று பார்.
உபயோகிக்க ஆள் இல்லாமல்
இரண்டு நெம்புகோல்கள்
துருப்பிடித்துக் கொண்டிருப்ப‌தை...

கருத்துகள் இல்லை: